தமிழ் பிரசவம்பார் யின் அர்த்தம்

பிரசவம்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    பிரசவத்தின்போது ஒரு பெண்ணுக்கு (மருத்துவர், தாதி போன்றோர்) மருத்துவ ரீதியிலான உதவிகளைச் செய்தல்.

    ‘பெண்ணுக்குப் பிரசவம்பார்க்கத் தாயார் வந்திருக்கிறார்’
    ‘நகரின் பிரபல மருத்துவர் ஒருவர்தான் என் மனைவிக்குப் பிரசவம்பார்த்தார்’