தமிழ் பிரசவமாகு யின் அர்த்தம்

பிரசவமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    பிரசவம் நிகழ்தல்.

    ‘மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அவளுக்குப் பிரசவமாகிவிட்டது’