தமிழ் பிரசவ வலி யின் அர்த்தம்

பிரசவ வலி

பெயர்ச்சொல்

  • 1

    (கருவுற்ற பெண்ணுக்கு) பிரசவமாகப்போவதின் அறிகுறியாகத் தோன்றும் கடுமையான வலி.