தமிழ் பிரசாதம் யின் அர்த்தம்

பிரசாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில், வீட்டில்) கடவுளின் முன் வைத்துப் பூஜை செய்து தரப்படும், கடவுளின் அனுக்கிரகமாகக் கருதப்படும் உணவுப் பொருள், விபூதி, குங்குமம் போன்றவை.

    ‘கோயில் பிரசாதங்கள்’
    ‘சுண்டல் பிரசாதம்’
    ‘குங்குமப் பிரசாதம்’