தமிழ் பிரசித்தி யின் அர்த்தம்

பிரசித்தி

பெயர்ச்சொல்-ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெயரும் புகழும்; பிரபலம்.

    ‘இந்த வட்டாரத்திலேயே பிரசித்தி பெற்ற கரகாட்டக் குழு இது’