தமிழ் பிரசித்தம் யின் அர்த்தம்

பிரசித்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு எல்லோருக்கும் தெரிந்தது; பிரசித்தி பெற்றது; பிரபலம்.

    ‘அவருடைய நகைச்சுவை உணர்வு பிரசித்தமானது’
    ‘பிரசித்தமான கோயில்’