தமிழ் பிரசுரி யின் அர்த்தம்

பிரசுரி

வினைச்சொல்பிரசுரிக்க, பிரசுரித்து

  • 1

    (பத்திரிகை போன்றவற்றில் கட்டுரை, கதை முதலியவற்றை) வெளியிடுதல்; (புத்தகம், பத்திரிகை போன்றவற்றை) வெளியிடுதல்; பதிப்பித்தல்.

    ‘பிரசுரிக்கத் தகுதி இல்லை என்று அந்தப் பத்திரிகையிலிருந்து என் கதையைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்’
    ‘பாரதியார் தான் பிரசுரித்த பத்திரிகையில் கருத்துப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டார்’