தமிழ் பிரண்டை யின் அர்த்தம்

பிரண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (நாட்டுவைத்தியத்தில் பயன்படும்) கணுக்களுடன் கூடிய செவ்வக வடிவத் தண்டையும் தடித்த சிறு கிளைகளையும் உடைய ஒரு வகைக் கொடி.

    ‘பிரண்டைத் துவையல்’