தமிழ் பிரதமர் யின் அர்த்தம்

பிரதமர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர்.

    ‘புதிய தொழில்நுட்பப் பூங்காவைப் பிரதமர் திறந்துவைத்தார்’
    ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கட்டித்தர மாநிலத்திற்கு மானியம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்’