தமிழ் பிரதானம் யின் அர்த்தம்

பிரதானம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருப்பது.

    ‘கதையில் குழந்தை காணாமல்போகும் நிகழ்ச்சிதான் பிரதானம்’
    ‘கோயிலின் பிரதான வாசல்’
    ‘நகரின் பிரதான வீதிகள்’