தமிழ் பிரதிநிதித்துவப்படுத்து யின் அர்த்தம்

பிரதிநிதித்துவப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மைகளை, அம்சங்களை, நலன்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்திருத்தல் அல்லது செயல்படுதல்.

    ‘இவரது படைப்புகள் சுதந்திர கால நிகழ்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தின’
    ‘எண்பதுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறுகதையாளர்களில் முக்கியமானவராக இவரைச் சொல்லலாம்’
    ‘தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்’