தமிழ் பிரதிபலன் யின் அர்த்தம்

பிரதிபலன்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு செயலைச் செய்வதன் விளைவாக ஒருவருக்குக் கிடைக்கும் பலன்; பதில் நன்மை; கைமாறு.

    ‘பிரதிபலன் எதிர்பார்க்காமல் அவர் உதவி செய்வார்’
    ‘நான் உனக்குச் செய்த உதவிக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதானா?’