தமிழ் பிரதிபலிப்பு யின் அர்த்தம்

பிரதிபலிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்பிவரும் ஒளி அல்லது (அவற்றில் தெரியும்) உருவம்.

  • 2

    (ஒரு தன்மை, எண்ணம் போன்றவை ஒன்றின் ஊடாக) வெளிப்படுதல்.

    ‘என் மன வேதனையின் பிரதிபலிப்புதான் இந்தக் கவிதைகள்’
    ‘மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்புதான் இந்தத் தேர்தல் முடிவுகள்’