தமிழ் பிரதிபின்னம் யின் அர்த்தம்

பிரதிபின்னம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    பின்ன வடிவில் குறிக்கப்படும் அளவு.

    ‘பத்து கிலோ மீட்டருக்கு ஒரு சென்டிமீட்டர் என்று குறிக்கப்படும் அளவின் பிரதிபின்னம் 1/10,00,000 செ.மீ. ஆகும்’