தமிழ் பிரதிபிம்பம் யின் அர்த்தம்

பிரதிபிம்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (கண்ணாடி முதலியவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்.

  • 2

    (குறிப்பிடப்படும் குணம், தன்மை முதலியவற்றின்) மற்றொரு உருவம்; மறு வடிவம்.

    ‘அவன் பொறுமையின் பிரதிபிம்பம்’