தமிழ் பிரதேச ராணுவம் யின் அர்த்தம்

பிரதேச ராணுவம்

பெயர்ச்சொல்

  • 1

    ராணுவத்திற்குத் துணையாகப் பணிபுரியப் பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டவர்களின் படை.