தமிழ் பிரபஞ்சம் யின் அர்த்தம்

பிரபஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கிய) எல்லை காண முடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளி; அண்டம்.

    ‘நமது பிரபஞ்சத்தில் எண்ணற்ற நட்சத்திர மண்டலங்கள் உள்ளன’
    ‘பிரபஞ்சம் விரிந்துகொண்டே போவதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்’