தமிழ் பிரமப்பிரயத்தனம் யின் அர்த்தம்

பிரமப்பிரயத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற முறையில் மேற்கொள்ளும்) கடும் முயற்சி.

    ‘பிரமப்பிரயத்தனம் செய்துதான் பையனுக்கு ஒரு வேலை வாங்க முடிந்தது’