தமிழ் பிரம்மச்சரியம் யின் அர்த்தம்

பிரம்மச்சரியம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதிபூண்ட நிலை.

    ‘அவர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தார்’

  • 2

    (இந்து மதத்தில்) ஆசிரம நிலைகள் நான்கினுள் குருவிடம் சென்று கல்வி கற்கும் முதலாம் நிலை.