தமிழ் பிரம்மம் யின் அர்த்தம்

பிரம்மம்

பெயர்ச்சொல்

  • 1

    தத்துவம்
    அறிவே வடிவமான அடிப்படை உண்மை; தனிமுதல்.

  • 2

    காண்க: பிரம்மா