தமிழ் பிரம்மா யின் அர்த்தம்

பிரம்மா

பெயர்ச்சொல்

  • 1

    (இந்து மதத்தில்) படைத்தல் தொழிலுக்கு உரிய இறைவன்.

    உரு வழக்கு ‘கலையுலகப் பிரம்மா’