தமிழ் பிரம்மாஸ்திரம் யின் அர்த்தம்

பிரம்மாஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) அஸ்திரங்களிலேயே மிகச் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும், (வேறு வழியின்றிக் கடைசியாகப் பயன்படுத்தப்படும்) அஸ்திரம்.