தமிழ் பிரம்மோற்சவம் யின் அர்த்தம்

பிரம்மோற்சவம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) ஆண்டுக்கு ஒரு முறை (ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கும் மேற்பட்டு) நடக்கும் திருவிழா.