தமிழ் பிரமவித்தை யின் அர்த்தம்

பிரமவித்தை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானது.

    ‘விமானம் ஓட்டுவது என்பது என்ன பிரமவித்தையா? பயிற்சி இருந்தால் நீயும் ஓட்டலாம்’