தமிழ் பிரமாணம் யின் அர்த்தம்

பிரமாணம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு உண்மை என்று நிறுவுவதற்கான ஆதாரம்.

  ‘இவ்வாறு கூறுவதற்கு ஏதாவது பிரமாணம் உண்டா?’

 • 2

  தான் புனிதமாகக் கருதும் ஒன்றைச் சாட்சியாக வைத்து ஒருவர் செய்யும் உறுதிமொழி.

 • 3

  தத்துவம்
  இது இன்னது என்று அறிய உதவும் வழிமுறை.

 • 4

  இசைத்துறை
  லயம்.