தமிழ் பிரமாணிக்கம் யின் அர்த்தம்

பிரமாணிக்கம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    நம்பகத்தன்மை; உண்மை.

    ‘உங்கள் அன்புக்கு நான் என்றும் பிரமாணிக்கமாக இருப்பேன்’