தமிழ் பிரமாண வாக்குமூலம் யின் அர்த்தம்

பிரமாண வாக்குமூலம்

பெயர்ச்சொல்

  • 1

    வழக்குக்குத் தேவைப்படும் விவரத்தை ஒருவர் சாட்சியத்திற்குப் பதிலாகச் சத்தியப்பிரமாணம் செய்து எழுத்துமூலம் சமர்ப்பிக்கும் ஆவணம்.

    ‘சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கில் தொல்லியல் துறை பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்தது’