தமிழ் பிரமிப்பு யின் அர்த்தம்

பிரமிப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    வியப்பு.

    ‘பிரமிப்பூட்டும் அழகுடன் இருந்தாள்’

  • 2

    என்ன செய்வது அல்லது என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திகைத்துப்போகும் நிலை; மலைப்பு.

    ‘ஒரே நாளில் இத்தனை வேலைகளையும் எப்படிச் செய்து முடிப்பது என்ற பிரமிப்பு அவனுக்கு ஏற்பட்டது’