தமிழ் பிரமைபிடி யின் அர்த்தம்

பிரமைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    என்ன செய்கிறோம் அல்லது சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற உணர்வில்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்.

    ‘பணத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பிரமைபிடித்து உட்கார்ந்திருக்கிறார்’
    ‘விபத்தில் மகளை இழந்த பிறகு பிரமைபிடித்ததுபோல் அலைகிறார்’