தமிழ் பிரயத்தனம் யின் அர்த்தம்

பிரயத்தனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றைச் செய்வதற்காக) சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி.

    ‘கூட்டத்தைச் சமாளிக்கக் காவலர்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது’