தமிழ் பிரயோகி யின் அர்த்தம்

பிரயோகி

வினைச்சொல்பிரயோகிக்க, பிரயோகித்து

  • 1

    (சொற்கள், அதிகாரம் போன்றவற்றை) பயன்படுத்துதல்; பிரயோகம்செய்தல்; உபயோகித்தல்.

    ‘சரியான இடத்தில் சரியான வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்’
    ‘தனது அதிகாரத்தை எந்த நிலையிலும் அவர் தவறாகப் பிரயோகித்ததில்லை’