தமிழ் பிரயோஜனம் யின் அர்த்தம்

பிரயோஜனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பலன்; பயன்.

    ‘உன்னிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை’
    ‘படித்துப் பட்டம் பெற்று என்ன பிரயோஜனம் என்று சலிப்போடு கூறினார்’
    ‘குடிகாரத் தந்தையால் குடும்பத்திற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை’