தமிழ் பிரலாபம் யின் அர்த்தம்

பிரலாபம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புலம்பிக் கூறும் குறை; புலம்பல்.

    ‘‘காலையிலேயே உன் பிரலாபத்தை ஆரம்பித்துவிட்டாயா?’’