தமிழ் பிரலாபி யின் அர்த்தம்

பிரலாபி

வினைச்சொல்பிரலாபிக்க, பிரலாபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குறை கூறிப் புலம்புதல்.

    ‘கிழவி தன் மகனைப் பற்றிப் பிரலாபிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாள்’