தமிழ் பிரளயம் யின் அர்த்தம்

பிரளயம்

பெயர்ச்சொல்

  • 1

    (உலகத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்ற) பெரும் அழிவு; வெள்ளம்; ஊழி.

    ‘நேற்று அடித்த காற்றையும் பெய்த மழையையும் பார்த்தபோது பிரளயமே வந்துவிட்டதுபோல் இருந்தது’