தமிழ் பிரவகி யின் அர்த்தம்

பிரவகி

வினைச்சொல்பிரவகிக்க, பிரவகித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெருக்கெடுத்தல்; பெருகுதல்.

    உரு வழக்கு ‘கோயிலில் பக்தி பிரவகிக்கும் உள்ளத்தோடு அவர் நின்றிருந்தார்’