தமிழ் பிரவாகம் யின் அர்த்தம்

பிரவாகம்

பெயர்ச்சொல்

  • 1

    நீர்ப்பெருக்கு; வெள்ளம்.

    ‘கரையே தெரியாத கங்கை ஆற்றின் பிரவாகம்!’
    உரு வழக்கு ‘உணர்ச்சிப் பிரவாகம்’