தமிழ் பிரஸ்தாபம் யின் அர்த்தம்

பிரஸ்தாபம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றை ஒருவரிடம்) குறிப்பிடுவது அல்லது சொல்வது; பேச்சு.

    ‘அவர் வருவதாகப் பிரஸ்தாபம்கூடக் கிடையாது’

  • 2

    அருகிவரும் வழக்கு (பெயரடையாக வரும்போது) குறிப்பிடப்படும்; முன் குறிப்பிடப்பட்ட.

    ‘பிரஸ்தாப நபரைப் பற்றிய பேச்சு மீண்டும் வந்ததும் அவர் ஒதுங்கிக் கொண்டார்’