தமிழ் பிரஸ்தாபி யின் அர்த்தம்

பிரஸ்தாபி

வினைச்சொல்பிரஸ்தாபிக்க, பிரஸ்தாபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குறிப்பிட்டுக் கூறுதல் அல்லது சொல்லுதல்.

    ‘உன் திருமணத்தைப் பற்றி அவர் என்னிடம் பிரஸ்தாபிக்கவே இல்லையே’