தமிழ் பிராணன் யின் அர்த்தம்

பிராணன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உயிர்.

    ‘பிராணன் போவதுபோல் ஏன் இப்படிக் கத்துகிறாய்?’
    ‘தன் ஒரே குழந்தையின் மேல் பிராணனையே வைத்திருக்கிறாள்’