தமிழ் பிராணவாயு யின் அர்த்தம்

பிராணவாயு

பெயர்ச்சொல்

  • 1

    உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு மிக அவசியமானதும் காற்றில் கலந்திருப்பதும் நிறம், மணம், சுவை அற்றதுமான வாயு.