தமிழ் பிராந்தியம் யின் அர்த்தம்

பிராந்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒத்த பழக்கவழக்கங்கள், மொழி, பண்பாட்டுச் சடங்குகள் போன்றவற்றைக் கொண்ட மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட நிலப் பகுதி.

    ‘பிராந்தியக் கட்சி’
    ‘பிராந்திய மொழித் திரைப்படங்கள்’
    ‘தென் பிராந்திய ராணுவத் தலைமையகம்’