தமிழ் பிராப்தம் யின் அர்த்தம்

பிராப்தம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அதிர்ஷ்டம்; பேறு.

    ‘அவளுக்குக் கல்யாணப் பிராப்தம் இல்லைபோல் இருக்கிறது’

  • 2

    அருகிவரும் வழக்கு விதி.

    ‘எல்லாம் பிராப்தப்படி நடக்கும் என்று சும்மா இருப்பதா?’