தமிழ் பிராமணியம் யின் அர்த்தம்

பிராமணியம்

பெயர்ச்சொல்

  • 1

    இந்து மதத்தின் சாதிய அமைப்பில் பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் மதிப்பீடுகளையும் முதன்மைப்படுத்தும் போக்கு.

    ‘இந்தியக் கலைகளில் பிராமணியத் தாக்கம் அதிகம் இருப்பதாக அந்த விமர்சகர் கூறுகிறார்’
    ‘இவருடைய நாவல்களில் பிராமணியத் தாக்கம் மிகுதியாக உள்ளது’