தமிழ் பிராயம் யின் அர்த்தம்

பிராயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு வயது.

  ‘அவளுடைய பதினெட்டாவது பிராயத்தில் திருமணம் நடந்தது’

 • 2

  அருகிவரும் வழக்கு பருவம்.

  ‘அவர் இளம் பிராயத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கினார்’
  ‘குழந்தைப் பிராயத்து நினைவுகள் மனத்தில் நிழலாடின’