தமிழ் பிரார்த்தி யின் அர்த்தம்

பிரார்த்தி

வினைச்சொல்பிரார்த்திக்க, பிரார்த்தித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பிரார்த்தனைசெய்தல்.

    ‘இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம்’