தமிழ் பிரிஞ்சி யின் அர்த்தம்

பிரிஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    காய்கறிகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அரிசியோடு கலந்து, மசாலா சேர்த்து அப்படியே வேகவைத்துத் தயாரிக்கும் உணவு.