தமிழ் பிரிஞ்சி இலை யின் அர்த்தம்

பிரிஞ்சி இலை

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில்) மணத்துக்காகச் சேர்க்கப்படும், தாளிசபத்திரி மரத்தின் காய்ந்த இலை.