தமிழ் பிரிமணை யின் அர்த்தம்

பிரிமணை

பெயர்ச்சொல்

  • 1

    (பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் கொண்டு வளையம்போல பின்னப்பட்ட சாதனம்.