தமிழ் பிரியன் யின் அர்த்தம்

பிரியன்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடப்படுவதை) மிகவும் விரும்புபவன்.

    ‘‘நான் சங்கீதப் பிரியன்’ என்று அவர் சொல்லிக்கொண்டார்’
    ‘சாப்பாட்டுப் பிரியன்’